தமிழர்களின் கலை, பண்பாடு, அரசியல், வாழ்வியல் என அனைத்து தளங்களிலும் பயணிக்கும் இணையவழி தொலைக்காட்சி.

  • 209
  • 8 365 774

تعليقات

  1. Hariram Kumar

    இந்த "தமிழ் நிறம்" காணொளிகளை நிர்வகிப்பவர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? உண்மை எங்கு இருந்தாலும் அதை அங்கீகரிக்க வேண்டும், இருப்பினும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன்.